Sunday, March 13, 2011

காதல் தோல்வி?

காதல் உண்மையானது என்றால்! யாருடைய காதலும் தோற்பதில்லை!
காதலிப்பவர் உண்மையில்லை என்றால் அங்கு தோற்பது காதலில்லை!
எப்போதுமே காதலர்கள்தான் தோற்கிறார்கள்!
ஏமாற்றப்பட்டவர் தோற்பதில்லை! ஏமாற்றியவர்தான் தோற்கின்றார்!
உண்மையில் ஏமாற்றப்பட்டவர்தான் தோற்றதுபோல் உணருகின்றார்!
ஏமாற்றியவர்  உணரும் தருணம் - மீண்டும் காதலுக்குதான் ஜெயம்!
யார் தோற்றாலும் ஜெயித்தாலும் காதல் உண்மையானது!
காதல் என்ன என்று உணர்ந்தவற்கு!

Friday, February 11, 2011

வெளிநாட்டு மாப்பிள்ளை!



நிலவே நீ பெண்ணென்றால்! உன்னைவிட அதிகம் தேய்பவள் நான்தான்!
என் தேய்பிறை வருடக்கணக்கில்! வளர்பிரையோ நாட்கணக்கில்!