Sunday, July 19, 2009

இன்றைய‌ காத‌ல்!!


காத‌ல் என்ற‌ வார்த்தைக் கூட‌ கொச்சையாய் தோன்றுகிற‌து!
இந்த‌ காம‌ வெறிய‌ர்களால்!
காத‌ல் புனித‌ம்தான் க‌ண்ணோடு பேசிகொண்ட‌வ‌ரை!
இன்றோ!! இச்சை மிருக‌ம் போர்த்திக்கொள்ளும் போர்வையாகிப் போன‌து!!

2 comments:

  1. Nalla sindanai tholiye ..........

    போதிமரத்துக்கு அடியில் கிடைபதில்லை
    ஞானம் !
    போதிமரம் தான் சொர்க்கம் என்றல்
    போதை தான் கிடைக்கும் ....
    ஞானம் கிடைபதில்லை
    அதே போன்றது தான் காதல்
    காமத்தால் திண்டுபவர்களுக்கு
    காதல் கிடைபதில்லை ....
    அவர்கள் வேச காரர்கள்
    பாசத்தை குறு போடுகின்றனர்
    காதலின் பெயரால் ............


    --
    என்றும்,
    உங்கள் அன்புக்காக தான் இவன்,
    சாகுல் ஹமீது B.Com,
    ரியாத், சவுதி அரேபியா.
    கைபேசி : 00966-503970423.

    ReplyDelete